Trending

Click here to register for Trichy Marathon 2024.

Register for Trichy Marathon 2024

Articles

1 of 3,268

View Trichymail Epaper

Gadgets

Recent Posts

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

திருச்சி, மே 22 முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாளை (மே21) காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில்  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பயங்கரவாதிகளால் படுகொலை…

லால்குடி அரசு கல்லூரியில் தீவிரவாத எதிர்ப்பு நாள் உறுதி மொழி

திருச்சி, மே 22  திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள லால்  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தீவிரவாத எதிர்ப்பு நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர் முனைவர் த.ஜெயக்குமார் தலைமையில் தீவிரவாத…

திருச்சி மாநகராட்சியில் சில பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது

திருச்சி, மே 21 துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக மாநகராட்சியில் சில பகுதிகளில் வெள்ளிக்கி ழமை (மே 22) குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கொள்ளிடம் ஆளவந்…

திருச்சி மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, மே 21 நீர்வளத் துறை சார்பில் திருச்சி மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் ஆய்வு செய்தார். திருச்சி மாவட்டத்தில் நீர்வளத் துறை சார்பில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை புதன்கிழமை…

டெண்டர் முறையில் ஏற்கனவே பின்பற்றப்பட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் : நெடுஞ்சாலைதுறை…

திருச்சி, மே 20 வெளிமாநில ஒப்பந்ததாரர்கள் பங்கேற்காமல் இருக்க டெண்டர் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் - தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் கோரிக்கை தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை ஒப்பத்தக்காரர்கள் கூட்டமைப்பு…

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 5 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி, மே 20  திருச்சி விமான நிலையத்தில் மலேசியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ5 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளில் இருந்துவரும் விமானங்களில் அதிக…

த.வெ.க. அமைச்சரவையில் இணைவது குறித்து நாளை முடிவு : காதர் மைதீன் பேட்டி

திருச்சி, மே 20 அமைச்சரவையில் இணைவது குறித்து நாளை நடைபெறும் உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மைதீன் பேட்டி. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர்…

டாஸ்மாக் பணியாளர்களுக்கு கடுமையான மன உளைச்சல் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் ஊழியர்கள்…

திருச்சி, மே 20  டாஸ்மாக் பணியாளர்கள் கடுமையான மன உளைச்சலில் பணியாற்றுகிறார்கள் -தமிழக அரசு நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் மனு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் டாஸ்மாக் திருச்சி மேலாளர் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட…

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் ராஜினாமா அறிவிப்பால் பரபரப்பு

திருச்சி, மே 20  திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் ராஜினாமா அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகராட்சி அவசர மற்றும் சாதாரண கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் துணை மேயர் திவ்யா, ஆணையர் மதுபாலன்…

அம்மா உணவகத்தை முறையாக பராமரிக்காத ஊழியர்கள் மீது நடவடிக்கை : மணப்பாறை எம்.எல்.ஏ. எச்சரிக்கை

திருச்சி, மே 20 அம்மா உணவகத்தை முறையாக பராமரிக்காத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மணப்பாறை எம்.எல்.ஏ. கதிரவன் எச்சரிக்கை விடுத்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர்…

குற்றம்

1 of 108

தகவல்கள்